தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16 (John 3:16)
யோவான் 3:16 (John 3:16)
Wednesday, April 25, 2012
கடைசிகாலம் இது இன்றே மனம் திரும்பு
நானும் நீயும் செய்த பாவிகளாயிருக்கையில் பரிசுத்த தெய்வம் மரித்ததினாலே நாம் அவரின் அன்பை கண்டோம்
" நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.ரோமர் 5:8 (Romans 5:8) " ஆனாலும் நாம் திரும்ப திரும்ப பாவம் செய்து அவரை காயப்படுத்தினோம். சர்வல்லமையுள்ள தெய்வம் நீ கிட்டி சேருமளவும் பொறுமையாய் உள்ளார். "அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான் -அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)" கடைசிகாலம் இது இன்றே மனம் திரும்பு ஆதலால் மனிதரிடமும் மனிதன் உண்டாக்கின விக்கிரத்திடமும் பாவ மன்னிப்பு கேட்காமல்
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.யோவான் 14:6 (John 14:6)" கூறிய இயேசுவிடம் கேள்.
Subscribe to:
Post Comments (Atom)
Living words.....
ReplyDelete